Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்
Example : தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : கற்கிடை, காளவாய், சூளை, தூமம்
Translation in other languages :हिन्दी English
वह स्थान जहाँ ईंट आदि पकाए जाते हैं।
A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.
Meaning : குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு
Example : சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன
Synonyms : (மண்பானை செய்யும்) சூளை, காளவாய்
Install App