Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : மற்றொரு மனிதன்
Example : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை
Synonyms : இன்னொருவர், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர், வேறொருவர்
Meaning : அந்நியராக இருக்கும் நிலை அல்லது தன்மை
Example : நான் அயலவனாய் இருந்த காரணத்தால் அவன் என்னை கவனிக்கவில்லை
Synonyms : அந்நியர், அயலார், வேற்றார்
Translation in other languages :हिन्दी
पराया होने की अवस्था या भाव।
Install App