Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரித்தல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரித்தல்   பெயர்ச்சொல்

Meaning : பிரிக்கும் வேலை

Example : தொழிலாளர் தானியத்தைப் பிரித்தலுக்காக நூறு ரூபாய் கேட்டுக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

बाँटने का पारिश्रमिक।

मजदूर धान की बँटाई सौ रुपए माँग रहा है।
बँटाई

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

Meaning : பிரிக்கும் செயல்

Example : இன்று தாசில்தார் பூமியை பிரிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்


Translation in other languages :

बाँटने की क्रिया।

आज तहसीलदार भूमि आवंटन के लिए आ रहे हैं।
अलाटमेंट, अलाटमेन्ट, अलॉटमेंट, अलॉटमेन्ट, आबंटन, आवंटन, बाँटना, बांटना

Meaning : சேர்ந்திருக்கும் சொல்லின் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக பிரிக்கும் செயல்

Example : இலக்கணத்தில் இன்றும் எங்களுக்கு சந்தி மற்றும் பிரித்தல் கற்றுக்கொடுக்கப்படுகிறது


Translation in other languages :

यौगिक या संयुक्त शब्द के प्रत्येक शब्द को अलग-अलग करने की क्रिया।

व्याकरण में आज हमें संधि और विग्रह सिखाया गया।
विग्रह