Meaning : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
Example :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
Synonyms : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜமற்ற
Translation in other languages :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।