Meaning : தந்தை தன்னுடைய பெண்ணை வரனின் கையில் கொடுத்து கூறுவது என்னவென்றால் நீ அனைவருடனும் சேர்ந்து மதத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற இந்து மத நூல்களின் படியுள்ள ஒரு திருமணம்
Example :
தற்காலத்தில் பிரஜாபதி திருமணம் நடைமுறையில் இல்லை
Synonyms : பிரஜாபதி கல்யாணம், பிரஜாபதி மன்றல், பிரஜாபதி வதுவை, பிரஜாபதிமணம், பிரஜாபத்திய திருமணம்
Translation in other languages :
हिंदू धर्मग्रंथों के अनुसार वह विवाह जिसमें पिता अपनी कन्या का हाथ वर के हाथ में यह कहकर देता था कि तुम लोग मिलकर धर्म का पालन करोगे।
आधुनिक युग में प्राजापत्य विवाह प्रचलन में नहीं है।