Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரகாசமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரகாசமான   பெயரடை

Meaning : ஒன்றில் அல்லது ஒருவரிடம் இயால்பாக வெளிபடும் பிரகாசம்.

Example : காந்தியின் ஒளிமையமான கண்கள் அனைவரையும் ஈர்த்தது

Synonyms : ஒளிமையமான, பிரகாசமுள்ள

Meaning : ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும் மிகுதியான வெளிச்சம்.

Example : அவள் திருமணத்தின் போது பிரகாசமான ஆடை அணிந்திருந்தாள்

Synonyms : ஜொலிக்கின்ற, மின்னுகின்ற


Translation in other languages :

Meaning : பிரகாசமான

Example : சூரியன் சந்திரனின் வெளிச்சம் பிரகாசமான நிலையைத் தரும்.


Translation in other languages :

प्रकाश करनेवाला या देनेवाला।

सूरज,चाँद, दीप आदि प्रकाशक वस्तुएँ हैं।
अवभासक, आदीपक, तमोहपह, द्युतिकर, द्योतक, प्रकाशक, प्रकाशी, प्रकाशीय

Meaning : பளிச்சென்ற வெளிச்சம்.

Example : இது பிரகாசமான அறை

Synonyms : ஒளிமையமான


Translation in other languages :

प्रकाश से भरा हुआ या प्रकाश से पूर्ण।

यह कमरा प्रकाशयुक्त है।
उजाली रात में वह नौकाविहार कर रहा है।
आलोकित, उँजियार, उँजियारा, उजाला, उजियार, उजियारा, उजियाला, उजीता, उजेरा, उजेला, ज्योतित, दीप्तिपूर्ण, प्रकाशपूर्ण, प्रकाशमान, प्रकाशयुक्त

Having lots of light either natural or artificial.

The room was bright and airy.
A stage bright with spotlights.
bright

Meaning : ஒன்றில் பிரகாசம் ஏற்படுவது

Example : ஆகாயம் பிரகாசமான ஒன்று


Translation in other languages :

लगभग पारदर्शी या जिसमें से होकर प्रकाश जा सके।

आकाश पारभासी होता है।
अर्द्ध पारदर्शी, अर्द्ध-पारदर्शी, अर्द्धपारदर्शी, अर्ध पारदर्शी, अर्ध-पारदर्शी, अर्धपारदर्शी, पारभासक, पारभासी

Meaning : எதில் வெளிச்சம் படுகிறதோ

Example : நிலவறையின் வாசலில் பிரகாசமான ஒளி தெரிந்தது.

Synonyms : ஒளி நிறைந்த


Translation in other languages :

जिस पर प्रकाश पड़ रहा हो।

सूर्य की किरणों से प्रकाशित चन्द्रमा में उष्णता नहीं है।
अयां, अवभासित, उज्ज्वलित, उज्वलित, दीप्तिमान, दीप्तिमान्, प्रकाशित, प्रदीप्त

Provided with artificial light.

Illuminated advertising.
Looked up at the lighted windows.
A brightly lit room.
A well-lighted stairwell.
illuminated, lighted, lit, well-lighted

Meaning : பளிச்சென்ற வெளிச்சமான நிலை.

Example : துறவிகள் கண்கள் ஒளிமையமானதாக இருக்கும்

Synonyms : ஒளிமையமான


Translation in other languages :