Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பித்தான் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பித்தான்   பெயர்ச்சொல்

Meaning : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.

Example : உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது

Synonyms : பட்டன், பொத்தான்


Translation in other languages :

पहनने के कपड़ों में लगनेवाली चिपटी घुंडी।

आपके कुर्ते का एक बटन टूट गया है।
बटन, बुताम

A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.

button