Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : பெரும்பாலும் மனிதர்களின் உயிர் போன உடல்.
Example : ஊரிலிருந்து மகன் வந்த பிறகுதான் பிணத்தை எடுப்பார்கள்
Synonyms : சடலம், சவம், பூதஉடல்
Translation in other languages :हिन्दी English
ऐसा शरीर जिसमें से प्राण निकल गए हों।
A natural object consisting of a dead animal or person.
Install App