Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிடி   வினைச்சொல்

Meaning : ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் அழுந்தி இருக்கும் படி செய்தல்.

Example : மூன்றாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தையை ஒரு இளைஞன் பிடித்தான்


Translation in other languages :

गिरने पड़ने से बचाना।

तीसरी मंजिल से गिर रहे बच्चे को एक युवा ने आगे बढ़कर थामा।
थामना, सँभालना, संभालना, सम्भालना, सम्हालना

Meaning : பயணம் செய்வதற்காக வாகனத்தில் ஏறுதல்

Example : சென்னை செல்ல நான் பத்து மணி இரயிலை பிடித்தேன்.


Translation in other languages :

कहीं जाने के लिए किसी वाहन या रास्ते का उपयोग करना।

मुम्बई जाने के लिए मैंने दस बजे की ट्रेन पकड़ी।
हमने वहाँ जाने के लिए एक रिक्शा लिया।
पकड़ना, लेना

Travel or go by means of a certain kind of transportation, or a certain route.

He takes the bus to work.
She takes Route 1 to Newark.
take

Meaning : பிடி

Example : இந்த வேலையைச் செய்ய அதிக நேரம் பிடிக்கிறது.

Meaning : ஒருவரை உடனே பிடித்து அழுத்துவது

Example : சிப்பாய் ஒடிக்கொண்டிருக்கிற திருடனை பிடித்தார்

Synonyms : கைப்பற்று, கையகப்படுத்து


Translation in other languages :

किसी को झट से पकड़कर दबा लेना।

सिपाही ने भग रहे चोर को दबोचा।
चपेटना, दबोचना

Move down on as if in an attack.

The raptor swooped down on its prey.
The teacher swooped down upon the new students.
pounce, swoop

Meaning : ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் இருக்கும் படி செய்தல்.

Example : சாலையை கடப்பதற்காக குழந்தை தாத்தாவின் கையை பிடித்தது


Translation in other languages :

किसी वस्तु को इस प्रकार हाथ में लेना कि वह छूट न सके।

सड़क पार कराने के लिए दादाजी ने बच्चे का हाथ पकड़ा।
गहना, थामना, धरना, पकड़ना

Meaning : மிகவும் வேகமாக தாவி முன்னே செல்வது

Example : விளையாட்டு வீரன் மைதானத்துக்கு வெளியே சென்று பந்தைப் பிடித்தான்


Translation in other languages :

सहसा बहुत जल्दी, तेजी या फुरती से आगे बढ़कर पकड़ना।

खिलाड़ी ने मैदान से बाहर जाते गेंद को लपका।
लपकना

Get hold of or seize quickly and easily.

I snapped up all the good buys during the garage sale.
grab, snaffle, snap up

Meaning : கழி, பிடி

Example : என் வருமானத்தில் இருபது சதவீதம் வருமானவரிக்காக கழிக்கப்படுகிறது.

Synonyms : கழி


Translation in other languages :

किसी वस्तु में से कोई अंश अलग करना।

लेखापाल मेरी तनख्वाह में से बीस प्रतिशत आय कर काटता है।
काटना

Have a reducing effect.

This cuts into my earnings.
cut

Meaning : நிலத்தில் வேர் ஊன்றுதல்

Example : தோட்டத்தில் நடப்பட்ட பத்து செடிகளில் ஏழு செடி நன்றாக பிடித்துக் கொண்டன.


Translation in other languages :

पौधों का मिट्टी में जड़ पकड़ना।

बगीचे में रोपे गए दस में से सात पौधे लग गए हैं।
लगना

Meaning : குடி, பிடி, உபயோகி

Example : இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.

Synonyms : உபயோகி, குடி


Translation in other languages :

किसी वस्तु को आवश्यकता से अधिक उपयोग में लाना या बरबाद करना।

यह गाड़ी बहुत पेट्रोल पीती है।
खाना, पीना, लेना

Use up (resources or materials).

This car consumes a lot of gas.
We exhausted our savings.
They run through 20 bottles of wine a week.
consume, deplete, eat, eat up, exhaust, run through, use up, wipe out

Meaning : பிடி, சாப்பிடு, குடி

Example : வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.

Synonyms : குடி, சாப்பிடு


Translation in other languages :

खर्च कर देना या उड़ा देना।

इतना ही सामान ! सब पैसा खा गए क्या?
खाना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

Meaning : ஒருவர் பிறரைத் தனது அதிகாரத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திய நிலை

Example : இரண்டு வருடமாக தோல்வியடைந்து கொண்டிருந்த பெரிய சகோதரனை அவனுடைய சிறிய சகோதரன் பிடித்துக்கொண்டான்


Translation in other languages :

किसी बात आदि में आगे बढ़े हुए के बराबर या पास हो जाना।

दो साल से फेल हो रहे बड़े भाई को उसकी छोटी बहन ने पकड़ लिया।
पकड़ना

Reach the point where one should be after a delay.

I caught up on my homework.
catch up

Meaning : பிடி

Example : தாமதம் ஆனதால் என்னால் பத்து மணி வண்டியை பிடிக்க முடியவில்லை


Translation in other languages :

अनुमान से ज्यादा लगना।

यह काम बहुत पैसा खींच रहा है।
खींचना, खीचना

Meaning : ஒருவரை தன்னிச்சைப்படி செயல்படவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்தல்

Example : தீவிரவாதிகள் இரண்டு சுற்றுலா பயணிகளை பினைக் கைதிகளாக பிடித்துக்கொண்டனர்

Synonyms : கைதுசெய்


Translation in other languages :

Take into custody.

The police nabbed the suspected criminals.
apprehend, arrest, collar, cop, nab, nail, pick up

Meaning : மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் பிடித்த் வைத்திருக்கும் நிலை .

Example : சிப்பாயி திருடனை சங்கிலியால் பிடித்தான்


Translation in other languages :

कसकर बाँधना या पकड़ना।

सिपाही ने चोर को जंजीर से जकड़ा।
जकड़ना

Hold in a tight grasp.

Clench a steering wheel.
clench, clinch

Meaning : தடுத்து நிறுத்தும் செயல்

Example : அவன் என் திருட்டை கண்டு பிடித்து விட்டான்


Translation in other languages :

कुछ करते हुए को कोई विशेष बात आने पर रोकना।

निरीक्षक ने नक़ल करते हुए परीक्षार्थी को पकड़ा।
उसने मेरी चोरी पकड़ ली।
पकड़ना

Meaning : படி, பிடி

Example : குளத்தின் படியில் பாசி படிந்து இருக்கிறது.

Synonyms : படி


Translation in other languages :

एक पदार्थ का दूसरे पदार्थ पर दृढ़तापूर्वक बैठ जाना।

छत की सीढ़ियों पर काई जमी है।
जमना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

பிடி   பெயர்ச்சொல்

Meaning : மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை.

Example : எலி சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது


Translation in other languages :

पशुओं या पक्षियों का मुड़ा हुआ पंजा।

चूहा शेर के चंगुल में फँस गया।
चंगुल, चुंगल, पंजा

Sharp curved horny process on the toe of a bird or some mammals or reptiles.

claw

Meaning : காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்

Example : காவலர் இரண்டு கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து விடுவித்தனர்

Synonyms : கைது


Translation in other languages :

वह व्यक्ति जिसे जबरदस्ती किसी ने अपने पास रखा हो।

पुलिस ने दो बंधकों को उग्रवादियों से मुक्त कराया।
बंधक, बन्धक

A prisoner who is held by one party to insure that another party will meet specified terms.

hostage, surety

Meaning : மனிதர்கள் கைகளால் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை

Example : அவனுடைய பிடிப்பு தளர்ந்து விட்டதால் மீன் தண்ணீரில் குதித்துவிட்டது

Synonyms : பிடிப்பு


Translation in other languages :

पकड़ने की क्रिया।

उसकी पकड़ ढीली पड़ते ही मछली पानी में कूद गई।
गिरफ़्त, गिरफ्त, पकड़, शिकंजा

The act of grasping.

He released his clasp on my arm.
He has a strong grip for an old man.
She kept a firm hold on the railing.
clasp, clench, clutch, clutches, grasp, grip, hold

Meaning : விரல்களினால் ஏதாவது ஒன்றை பிடிக்கும் சமயம் கை விரல்களின் முத்திரை அல்லது பிடி

Example : வேட்டைக்காரன் பிடியில் அணில் சிக்கியது


Translation in other languages :

हाथ के पंजों की वह मुद्रा जो उँगलियों से कोई वस्तु पकड़ने के समय होती है।

चाबी मेरे चंगुल से गिरकर कहीँ खो गई।
चंगुल, चुंगल, बकोट, बकोटा

A sharp hooked claw especially on a bird of prey.

talon

Meaning : பிடி

Example : மரணத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.


Translation in other languages :

चंगुल का लाक्षणिक प्रयोग।

मौत के चंगुल से कोई नहीं बच सकता।
चंगुल, चुंगल, पंजा