Meaning : ஒரு பலகாரத்தை உருவாக்குவதற்கும் அது மென்மையாக இருப்பதற்கும் பிசைந்த மாவில் கலக்கப்படும் நெய் அல்லது எண்ணெய்
Example :
அம்மா ருசியான உணவிற்காக மாவில் பிசைந்த மாவில் கலக்கப்படும் எண்ணெயை கலந்து கொண்டிருக்கின்றாள்
Translation in other languages :
गूँथे हुए आटे में डाला जाने वाला घी या तेल आदि जिससे बनने वाली वस्तु मुलायम और खसखसी हो।
माँ स्वादिष्ट व्यंजन बनाने के लिए आटे में मोयन मिला रही है।