Meaning : வட அமெரிக்காவிலுள்ள ஒரு தேசம்
Example :
பார்படோஸ் தலைநகரம் பிரிஜ்டவுன் ஆகும்
Translation in other languages :
उत्तरी अमरीका का एक देश।
बारबैडोस की राजधानी ब्रिजटॉउन है।Meaning : வெனிசுலாவின் வடக்கில் 300 மைல் தொலைவில் இருக்கும் ஒரு தீவு
Example :
பார்படோஸின் ஒரு பக்கம் கரீபியன் கடல் மற்றும் மற்றொரு பக்கம் அட்லாண்டிக் மகாபெருங்கடல் ஆகும்
Translation in other languages :
एक द्वीप जो वेनिजुएला के उत्तर में तीन सौ मील की दूरी पर है।
बारबैडोस के एक ओर कैरीबियन सागर तथा दूसरी ओर अटलांटिक महासागर है।