Meaning : பேச்சில் அல்லது எழுத்தில் ஒருவரின் மதிப்பை சொல்லும் செயல்.
Example :
கோபாலுடைய வீரத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டினார்கள்
Synonyms : புகழ்
Translation in other languages :
किसी वस्तु, व्यक्ति, आदि या उनके गुणों या अच्छी बातों के संबंध में कही हुई आदरसूचक बात।
प्रशंसा से सभी खुश और प्रोत्साहित होते हैं।An expression of approval and commendation.
He always appreciated praise for his work.Meaning : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
Example :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
Synonyms : கீர்த்தி, துதி, பரிநாமம், பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, வாழ்த்து, ஸ்துதி
Translation in other languages :
Enthusiastic approval.
The book met with modest acclaim.Meaning : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது
Example :
ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்
Translation in other languages :
Meaning : உயர்வாக கூறுதல்.
Example :
மோகன் இராமனின் குணத்தை மிகவும் பாராட்டினான்
Synonyms : புகழ்தல்
Translation in other languages :
किसी की तारीफ़ करना।
मोहन ने राम की बहुत प्रशंसा की।