Meaning : பாம்பைப் போன்று கோணல் மாணலாக இருக்கக்கூடிய
Example :
பாம்பை போலுள்ள அடைப்புக்குறி அதிகமாக அல்ஜிபிராவில் பயன்படுத்தப்படுகிறது
Synonyms : பாம்பை போலிருக்கும், பாம்பை போலுள்ள
Translation in other languages :
Resembling a serpent in form.
A serpentine wall.