Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாதுகாப்பற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாதுகாப்பற்ற   பெயரடை

Meaning : ஒன்று பாதுகாப்பு இல்லாதது

Example : இது பாதுகாப்பில்லாத நகரம் ஆகும்

Synonyms : பாதுகாப்பில்லாத


Translation in other languages :

जो रक्षित न हो।

यह नगर अरक्षित है।
अरक्षित, असंरक्षित

Lacking protection or a guard.

An unguarded gate.
His unguarded queen was open to attack.
unguarded

Meaning : கஷ்டப்பட்டு காப்பாற்றக்கூடிய

Example : சமுத்திரத்தைக் கடைந்ததால் பெற்ற அமிர்தம் ஒரு பாதுகாப்பில்லாத பொருளாக இருந்தது

Synonyms : பாதுகாப்பில்லாத


Translation in other languages :

कठिनाइयों से बचाने योग्य।

समुद्र मंथन से प्राप्त अमृत एक असुरक्ष्य वस्तु थी।
असुरक्ष्य

Meaning : பாதுகாப்பில்லாமல்

Example : பாதுகாப்பில்லாத அலுவலகத்தில் நேற்று திருட்டுபோனது

Synonyms : பாதுகாப்பில்லாத


Translation in other languages :

बिना रक्षक का।

अपाल कार्यालय में कल चोरी हो गई।
अपाल, रक्षकरहित