Meaning : நஷ்டமடைந்த,பாதிக்கப்பட்ட
Example :
நஷ்டமடைந்த மனிதன் நீதிமன்றத்தின் முன் சரண் புகுந்தான்.
Synonyms : நஷ்டமடைந்த
Translation in other languages :
Meaning : வேதனைப்படும்,பாதிக்கப்பட்ட
Example :
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீக்கிரம் நிவாரணம் கிடைத்தது.
Synonyms : வேதனைப்படும்
Translation in other languages :