Meaning : கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள்
Example :
அவனுடைய கொப்புளத்திலிருந்து பழுப்பு நிற சீழ் வடிந்துக் கொண்டிருக்கிறது
Synonyms : பழுப்புநிற
Translation in other languages :
Of the yellowish-beige color of buff leather.
buff