Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : காயை பழுக்க வைக்க
Example : செயற்கை முறையில் வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டன.
Translation in other languages :हिन्दी
फलने में प्रवृत्त करना।
Meaning : பழத்தை உருவாக்குவது அல்லது பழுக்க வைப்பது
Example : அவன் மாம்பழத்தை பழுக்க வைத்தான்
Synonyms : கனிய வை
Translation in other languages :हिन्दी English
फल आदि को तैयार करना या पकाना।
Cause to ripen or develop fully.
Install App