Meaning : ஒரு பிரதேசம், மொழி, இனம் போன்றவற்றை சார்ந்தவர்களிடையே காணப்படும் பொதுவான இயல்பு மற்றும் நடைமுறைகள் போன்றவை
Example :
கிராமம் மற்றும் நகரத்தின் பழக்கவழக்கங்களில் மிகுந்த வேறுபாடு இருக்கிறது
Synonyms : வாழ்க்கைநெறி
Translation in other languages :
A level of material comfort in terms of goods and services available to someone or some group.
They enjoyed the highest standard of living in the country.