Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பளிங்குக்கல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பளிங்குக்கல்   பெயர்ச்சொல்

Meaning : இயற்கையில் படிவமாகக் கிடைப்பதும் வெட்டியெடுத்து, பளபளப்பாககிக் கட்டடங்களில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு வகைச் சுண்ணாம்புக்கல்.

Example : தாஜ்மஹால் வெள்ளை சலவைக்கலால் ஆனது

Synonyms : சலவைக்கல்


Translation in other languages :

एक प्रकार का बहुत चमकीला, बढ़िया, सफ़ेद पत्थर।

ताज महल का निर्माण संगमरमर से हुआ है।
मरमर, शिलाजा, संग मरमर, संगमरमर

A hard crystalline metamorphic rock that takes a high polish. Used for sculpture and as building material.

marble