Meaning : பல வேலைகளை ஒன்றாக செய்வது
Example :
சியாம் பல தொழிலுடைய நபர் ஆவார், அவர் குழந்தைகளுக்கு கற்பிப்பதுடன் கடையையும் நடத்துகிறார்
Synonyms : பல தொழிலிருக்கும், பல தொழிலுடைய, பலவேலையுடைய, பலவேலையுள்ள
Translation in other languages :