Meaning : உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்ற சாமான்களூம் அன்றாட வீட்டு உபயோகத்தினால் பிற பொருள்களும் விற்கும் கடை.
Example :
அவன் மளிகைகடையிலிருந்து இரண்டு கிலோ சர்க்கரை வாங்கிவந்தான்
Synonyms : மளிகைகடை
Translation in other languages :
A retail merchant who sells foodstuffs (and some household supplies).
grocer