Meaning : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்
Example :
அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்
Synonyms : அருகன், சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், தாபசன், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
Translation in other languages :