Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பன்னிரெண்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பன்னிரெண்டு   பெயர்ச்சொல்

Meaning : ஐந்தையும் ஏழையும் கூட்டினால் வரும் தொகை

Example : சிற்பி பன்னிரெண்டு கைகள் கொண்ட கடவுள் சிலையை வடித்துக் கொண்டிருந்தார்.


Translation in other languages :

दस और दो के जोड़ से प्राप्त अंक।

छः और छः बारह होता है।
12, XII, द्वादश, बारह, १२

The cardinal number that is the sum of eleven and one.

12, dozen, twelve, xii

பன்னிரெண்டு   பெயரடை

Meaning : பத்தும் இரண்டும் கூட்டினால் கிடைப்பது.

Example : படகில் பன்னிரெண்டு நபர்கள் சவாரி செய்கிறார்கள்.


Translation in other languages :

दस और दो।

नाव में बारह लोग सवार हैं।
12, XII, अर्क, दरजन, दर्जन, दर्जनभर, द्वादश, द्विदश, बारह, १२

Denoting a quantity consisting of 12 items or units.

12, dozen, twelve, xii