Meaning : பனியினால் மூடிய அல்லது பனியினால் மறைந்த
Example :
பனிமூடிய மலைஉச்சி அனைவரையும் மோகிக்க செய்கிறது
Synonyms : பனிமறைத்த, பனியிலான
Translation in other languages :
हिम से आच्छादित या बर्फ से ढका हुआ।
हिमाच्छादित पर्वत शृंखला बड़ी मोहक लग रही है।Covered with snow.
Snow-clad hills.Meaning : பனிக்கு நிகரான
Example :
தொலைவிலிருந்து பார்த்தால் பனிமூடிய மேகம் அழகாக இருக்கிறது
Synonyms : பனி மூடியிருக்கும், பனி மூடியுள்ள
Translation in other languages :