Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பந்தல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பந்தல்   பெயர்ச்சொல்

Meaning : திருமணம், இறப்பு போன்ற சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காக அல்லது நிழலுக்காக கழிகளை நட்டுக் கீற்றுகளைப் போட்டு உருவாக்கும் அமைப்பு.

Example : அவைத்தலைவரின் புறப்பாட்டுக்குப் பந்தல் அமைத்தல் அவசியம் ஆகும்


Translation in other languages :

सभा के अधिवेशन या उत्सव आदि के लिए बनाया हुआ तंबू या खेमा।

कृपया आप लोग सभापति के प्रस्थान के बाद ही पंडाल छोड़ें।
पंडाल

Large and often sumptuous tent.

marquee, pavilion