Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பந்தம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பந்தம்   பெயர்ச்சொல்

Meaning : கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்

Example : அவர் எனக்கு பெரியப்பா சொந்தம் ஆகிறார்.

Synonyms : உறவு, உறவுக்காரர்கள், சொந்தக்காரர்கள், சொந்தம்


Translation in other languages :

जाति या समाज के लोग।

दूसरी जाति में शादी करने के कारण भाई-बिरादरी ने श्याम के यहाँ खाना-पीना बंद कर दिया।
भाई-बिरादरी, भाईबिरादरी

Group of people related by blood or marriage.

clan, kin, kin group, kindred, kinship group, tribe

Meaning : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

Example : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

Synonyms : உறவு, சொந்தம், நாதி, வழி


Translation in other languages :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा

Meaning : எரிந்த அல்லது எரிகிற மரத்துண்டு

Example : நிர்மலா தன்னுடைய மாற்றாந்தாய் மகனுக்கு தீவட்டியால் சூடு வைத்தாள்

Synonyms : எரிபந்தம், தீக்கொள்ளி, தீப்பந்தம், தீவட்டி, தீவர்த்தி, தோரணீயம், பந்தவிளக்கு


Translation in other languages :

जलती या सुलगती हुई लकड़ी।

निर्मला ने अपने सौतेले बेटे को लुआठ से जला दिया था।
अलात, लुआठ, लुआठा, लुआठी, लुकठी, लुकरी, लुकाठ, लुकाठी, लुकारी, लूका

A piece of wood that has been burned or is burning.

brand, firebrand