Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பத்து   பெயர்ச்சொல்

Meaning : ஒன்பது என்ற எண்ணுக்கு அடுத்த எண்

Example : திவ்யாவிற்கு பத்து வரை எண்ணத் தெரியும்


Translation in other languages :

नौ और एक के योग से प्राप्त संख्या।

दिव्या को दस तक गिनती आती है।
10, X, दश, दस, १०

The cardinal number that is the sum of nine and one. The base of the decimal system.

10, decade, ten, tenner, x

Meaning : கொப்புளத்தை ஆற்றுவதற்கு அதன் மேல் கட்டப்படும் ஆளிவிதை, ரேட் முதலியவற்றின் மொத்த பற்று

Example : அவன் கொப்பளத்தை உடைப்பதற்காக அதன் மேல் ஆளிவிதை ஒத்தடம் பற்று போட்டார்

Synonyms : பற்று


Translation in other languages :

फोड़े आदि पकाने के लिए उनपर लगाकर बाँधा जानेवाला अलसी, रेड़ आदि का मोटा लेप।

उसने फोड़े को पकाने के लिए उस पर अलसी की पुलटिस बाँधी।
पुलटिस

A medical dressing consisting of a soft heated mass of meal or clay that is spread on a cloth and applied to the skin to treat inflamed areas or improve circulation etc..

cataplasm, plaster, poultice

பத்து   பெயரடை

Meaning : ஐந்தும் ஐந்தும் சேர்த்தால் வருவது

Example : இப்பொழுது பத்து மணி


Translation in other languages :

नौ और एक।

वह यहाँ दस दिन पहले आया था।
10, X, दश, दस, १०

Being one more than nine.

10, ten, x