Meaning : பண்டிதர்களின் முறையிலுள்ள
Example :
பண்டிதர் முறையிலுள்ள உடை அணிவதனால் யாரும் பண்டிதர் ஆவதில்லை
Synonyms : பண்டிதர் பாணியிலிருக்கும், பண்டிதர் முறையிலிருக்கும், பண்டிதர் முறையிலுள்ள
Translation in other languages :