Meaning : விபரங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றன் கீழ் ஒன்றாக அல்லது ஒன்றை அடுத்து ஒன்றாகத் தரும் வரிசை முறை.
Example :
அவன் வாங்கிய பொருள்களுக்கு ஒரு பட்டியல் தயார் செய்தான்
Translation in other languages :
किसी विषय की मुख्य-मुख्य बातों की क्रमवार दी हुई सूचना।
उसने खरीदे गये सामानों की एक सूची बनाई।