Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பஞ்சபாத்திரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பஞ்சபாத்திரம்   பெயர்ச்சொல்

Meaning : மந்திரத்துடன் ஒரு துளி தண்ணீர் விடும் ஒரு பாத்திரம் அல்லது உத்தரணி செய்யும் பாத்திரம்

Example : அவன் செம்பினாலான உத்தரணியை நன்றாக துலக்கினான்

Synonyms : உத்தரணி பாத்திரம்


Translation in other languages :

आचमन करने का पात्र जिससे आचमन किया जाता है।

उसने ताँबे की आचमनी को अच्छी तरह माँजा।
अचोना, अचौन, आचमनी

Meaning : சங்கு வடிவிலுள்ள ஒரு செப்பு பாத்திரம்

Example : பஞ்சபாத்திரத்தினால் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது

Synonyms : உத்தரணி


Translation in other languages :

शंख के आकार का तांबे का एक पात्र।

अर्घपात्र से अर्घ दिया जाता है।
अरघा, अर्घपात्र, अर्घा

Meaning : இதில் ஐந்து பாத்திரங்கள் வைத்து பூசை சடங்கு செய்யப்படும் ஒரு முறை

Example : தாத்தா பித்ருபட்சத்தில் பஞ்சபாத்திரத்தில் முறைகளை செய்கிறார்

Synonyms : ஐந்து நீர்வட்டில்


Translation in other languages :

वह श्राद्ध जिसमें पाँच पात्रों में रखकर भोग लगाया जाता है।

दादाजी पितृपक्ष में पार्वण श्राद्ध करते हैं।
पंचपात्र, पार्वण श्राद्ध