Meaning : கரும்பச்சை நிற மையில் ஊசியைத் தொட்டுப் படம், பெயர் முதலியவற்றை உடலில் அழியாமல் இருக்கும்படி குத்திப் பதிய வைத்தல்.
Example :
பச்சை குத்துபவன் சியாமாவின் கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Stain (skin) with indelible color.
tattoo