Meaning : ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை.
Example :
இராம் தன் இரண்டு குழந்தைகளுக்காக வீட்டை பங்கீடு செய்தான்
Translation in other languages :
The act of dividing or partitioning. Separation by the creation of a boundary that divides or keeps apart.
division, partition, partitioning, sectionalisation, sectionalization, segmentationMeaning : ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை.
Example :
சேட்ஜி மூலமாக ஏழைகளுக்கு துணிகள் பங்கிட்டு வழங்கப்பட்டது
Synonyms : பகிர்வு
Translation in other languages :
The act of distributing or spreading or apportioning.
distributionMeaning : ஒருவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை
Example :
பண்டிதர் பூஜை செய்த பிறகு பஞ்சாமிர்தம் கொடுத்தார்
Translation in other languages :
Administer or bestow, as in small portions.
Administer critical remarks to everyone present.