Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பகு   வினைச்சொல்

Meaning : பகு

Example : நெல்லை நான்கு பகுதிகளாக ராமன் பகுத்தான்.

Meaning : பங்கின்படி சிலவற்றை சேர்ப்பது அல்லது கொடுப்பது

Example : இன்று பள்ளிக்கூடத்தில் இனிப்பு பண்டம் பங்கிடப்பட்டது

Synonyms : பகிர்தல், பங்கிடு, பிரி


Translation in other languages :

हिस्से के अनुसार कुछ मिलना या दिया जाना।

आज विद्यालय में मिठाई बँट रही है।
बँटना, बटना