Meaning : கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி எழுப்பும் ஒலி.
Example :
பாட்டின் இடையே பாடகரின் சொடக்கு தெளிவாக கேட்டது
Synonyms : சொடக்கு
Translation in other languages :
अँगूठे और मध्यमा अँगुली के अग्र भाग को एक साथ घिसकर बजाने पर निकलने वाली ध्वनि।
गीत के बीच-बीच में गायक की चुटकी साफ सुनाई दे रही थी।The noise produced by the rapid movement of a finger from the tip to the base of the thumb on the same hand.
Servants appeared at the snap of his fingers.