Meaning : ஒன்றினுடைய கடவுள் அக்னியாக இருப்பது
Example :
நெருப்பு தொடர்பான யாகத்தில் போடப்படுகிற யாகப்பொருட்கள் அக்னி தேவனுக்கு கிடைக்கிறது
Synonyms : அக்னி சம்பந்தமான, அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான
Translation in other languages :
Meaning : தீயை உருவாக்கக்கூடிய
Example :
பெட்ரோல், மண்ணெண்ணை, எண்ணைய் முதலியவை நெருப்பு தொடர்பான பொருட்கள் ஆகும்
Synonyms : அக்னி சம்பந்தமான, அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான
Translation in other languages :