Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நூல் சுற்றும் கருவி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நூல் சுற்றும் கருவி   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றின் மீது நெசவாளி நூலை சுற்றும் இரும்பினாலான ஒரு கருவி

Example : நெசவாளி நூல் சுற்றும் கருவியில் நூலை சுற்றிக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

तीलियों का बना हुआ वह उपकरण जिस पर जुलाहे सूत लपेटते हैं।

जुलाहा परेते पर सूत लपेट रहा है।
परेता

A winder around which thread or tape or film or other flexible materials can be wound.

bobbin, reel, spool

Meaning : ஒன்றின் மீது பட்டம் பறக்கும் நூலை சுற்ற உதவும் ஒரு கருவி

Example : அவன் பட்டத்தின் நூலை சுற்றுவதற்காக ஒரு நூல் சுற்றும் கருவி வாங்கினான்