Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நீலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நீலம்   பெயர்ச்சொல்

Meaning : நிறங்களில் ஒன்று

Example : அரசினர் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறம் நீலநிறம்

Synonyms : ஊதா, நீலநிறம்


Translation in other languages :

वह रंग जो आकाश या नील रंग का होता है।

चित्रकार प्रकृति का चित्र बनाते समय आकाश को नीले रंग में रंगना भूल गया है।
जंगार, नीला, नीला रंग

Meaning : பகல் பொழுதில் வானத்திலுள்ள நீல வண்ணம் அல்லது நீல வண்ணம் ஏற்படுத்தக் கூடிய பொருள்

Example : அவன் ஒளிமிக்க நீலநிற கண்விழியை பெற்றிருந்தான்.

Synonyms : நீலத்தன்மை


Translation in other languages :

नीले होने की अवस्था।

स्वाति की आँखें नीलापन लिए हुए हैं।
नीलता, नीलापन, नीलाभ, नीलिमा

Meaning : நீலம் மாமரம்

Example : இந்த தோட்டத்தில் ஏழு நீலம், இரண்டு தஷ்கரி மேலும் மீதி பாதாமியாக இருக்கின்றன


Translation in other languages :

नीलम आम का पेड़।

इस बगीचे में सात नीलम, दो दशहरी तथा बाकी बादामी हैं।
नीलम, नीलम आम

Large evergreen tropical tree cultivated for its large oval fruit.

mangifera indica, mango, mango tree

Meaning : நீலம், நீலநிறச் சாயம்

Example : ரஞ்சன் தன் குர்தாவிற்கு நீல நிறத்தில் சாயம் போட்டான்.

Synonyms : நீலநிறச் சாயம்


Translation in other languages :

नील नामक पौधे से निकलनेवाला नीला रंग।

वह नील लगा पायजामा कुर्ता पहने हुए था।
नील

A blue dye obtained from plants or made synthetically.

anil, indigo, indigotin

Meaning : நீலம், நீலநிறம்

Example : நீலநிறத்தில் வானம் தெளிவாக இருக்கிறது.

Synonyms : நீலநிறம்

Meaning : ஒரு வகை மாம்பழம்

Example : குழந்தை நீலத்தின் கொட்டையை சூப்பிக் கொண்டிருக்கிறது


Translation in other languages :

एक प्रकार का आम।

बच्चा नीलम की गुठली चूस रहा है।
नीलम, नीलम आम

Large oval tropical fruit having smooth skin, juicy aromatic pulp, and a large hairy seed.

mango