Meaning : கப்பல், படகு போன்றவை செல்ல ஆதாரமாக அமையும் கடல், ஆறு போன்ற நீர்ப்பரப்பு.
Example :
வெளிநாட்டவர் முதன்முதலில் நீர்வழியாக இந்தியா வந்தனர்
Synonyms : நீர்மார்க்கம்
Translation in other languages :
A navigable body of water.
waterway