Meaning : உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் கொத்தாக நீண்டு வளர்வதுமான புல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை நீண்ட தாவரம்.
Example :
அவன் நீண்டமூங்கிலால் மாம்பழம் பறித்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :