Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நில் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நில்   வினைச்சொல்

Meaning : பிறருக்காக இடத்தைப் பாதுகாத்தல்

Example : திரையரங்கத்தில் எனக்காக என் நண்பன் ஒரு இடத்தை நிறுத்திவைத்தான்.


Translation in other languages :

किसी के लिए जगह सुरक्षित करना।

नाटक देखने के लिए उसने मेरे लिए सीट आरक्षित की।
आरक्षित करना, रोकना

Arrange for and reserve (something for someone else) in advance.

Reserve me a seat on a flight.
The agent booked tickets to the show for the whole family.
Please hold a table at Maxim's.
book, hold, reserve

Meaning : முடிவுக்கு கொண்டு வந்த

Example : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்தினார்.


Translation in other languages :

चली आ रही बात आदि को बंद करना।

राजा राम मोहन राय ने सती प्रथा को रोका।
रोकना

Terminate.

She interrupted her pregnancy.
Break a lucky streak.
Break the cycle of poverty.
break, interrupt

Meaning : குளிர்ச்சியின் காரணமாக சரியான வளர்ச்சியில்லாதது

Example : அதிக குளிரின் காரணமாக அறுவடை நின்றுவிட்டது

Synonyms : நின்றுபோ


Translation in other languages :

ठंड के कारण (फसल का) ठीक से विकसित न होना।

अधिक ठंड के कारण फसल ठिठुर गई है।
अँकड़ना, अकड़ना, ठिठरना, ठिठुरना

Meaning : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது

Example : கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்

Synonyms : நிப்பாட்டு, நிறுத்து


Translation in other languages :

चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।

अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।
उठाना

Meaning : ஏதாவது இடம் அல்லது இடத்தை கொடுப்பது அல்லது அங்கே இருப்பது

Example : நான் என்னுடைய இடத்தில் நிற்கிறேன், உங்களுடைய இடத்தில் இல்லை


Translation in other languages :

* कोई जगह या स्थान लेना या वहाँ रहना।

मैं अपनी जगह पर खड़ा हूँ, तुम्हारी जगह पर नहीं।
खड़ा होना

Occupy a place or location, also metaphorically.

We stand on common ground.
stand

Meaning : முழுமையடையாதது

Example : ரமேஷ் அக்காவின் திருமண விஷயம் வரதட்சனையின் பெயரால் நின்றுபோனது

Synonyms : நின்றுபோ


Translation in other languages :

उल्लंघित होना या पूरा न किया जाना।

रमेशजी से दीदी की शादी की बात दहेज के नाम से टल गई।
टरना, टलना