Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிலச்சரிவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிலச்சரிவு   பெயர்ச்சொல்

Meaning : நிலநடுக்கம், மழை போன்றவற்றின் காரணமாக மேடான இடத்திலிருந்து மண், மலையிலிருந்து பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்.

Example : காடுகளை வெட்டுவதால் நிலச்சரிவு அதிகமாகிறது


Translation in other languages :

ज़मीन की मिट्टी का क्षरण।

जंगलों के कटने से भू-क्षरण बढ़ रहा है।
अपरदन, भू-क्षरण, भूक्षरण, मृदा-अपरदन

Condition in which the earth's surface is worn away by the action of water and wind.

erosion

Meaning : மலை பாறை போன்றவை தனக்குதானே தனி இடத்திலிருந்து நழுவி கீழே வர அல்லது விழும் செயல்

Example : அவ்வப்பொழுது நிலச்சரிவினால் போதுமான நஷ்டம் ஏற்படுகிறது


Translation in other languages :

पहाड़ी मिट्टी, चट्टानों आदि का अपने आप अपनी जगह से खिसककर नीचे आने या गिरने की क्रिया।

कभी-कभी भूस्खलन से काफी बरबादी हो जाती है।
भू-स्खलन, भूस्खलन

A slide of a large mass of dirt and rock down a mountain or cliff.

landslide, landslip