Meaning : நினைவு இல்லாதது
Example :
வயதான காரணத்தால் தாத்தாவிற்கு நினைவாற்றலில்லாத நிலையில் இருக்கிறார்
Synonyms : ஞாபகமற்ற, ஞாபகமில்லாத, ஞாபகார்த்தமற்ற, ஞாபகார்த்தமில்லாத, நினைவாற்றலற்ற, நினைவாற்றல் அற்ற, நினைவாற்றல்இல்லாத
Translation in other languages :