Meaning : கொடுத்த வேண்டுகோளை ஒவ்வொரு முறையும் கூறக்கூடிய
Example :
திட்டக்கூடிய நபர் தன்னுடைய வேண்டுகோளிலிருந்து தானே விடுபட்டான்
Synonyms : திட்டக்கூடிய, திட்டிய, நிந்தித்த
Meaning : அவமானம் செய்கிற
Example :
சுவாமியை அவமதிக்கிற நபரை பிடித்து மக்கள் அடித்தனர்
Synonyms : அவமதிக்கிற, அவமதித்த, அவமானப்படுத்திய, அவமானம் செய்த, இகழ்ந்த, இழிதகவு செய்த, கேவலப்படுத்திய, சிறுமைப்படுத்திய, தூற்றிய, தூஷனை செய்த, நிந்தித்த, பரிபவம் செய்த, பரிபவித்த, பரிவதனம் செய்த