Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிசப்தமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிசப்தமான   பெயரடை

Meaning : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத

Example : நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்

Synonyms : அமைதியான

Meaning : மனதில் குழப்பமற்ற நிலை.

Example : மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது

Synonyms : அமைதியான, சாந்தியான, நிஷப்தமான


Translation in other languages :

Characterized by an absence or near absence of agitation or activity.

A quiet life.
A quiet throng of onlookers.
Quiet peace-loving people.
The factions remained quiet for almost 10 years.
quiet

Meaning : அலைகள் இல்லாமல் இருப்பது

Example : சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்

Synonyms : அமைதியான, சலனமற்ற, சாந்தமான


Translation in other languages :

जिसमें तरंगें न उठ रही हों।

श्याम शांत जल में पत्थर फेंक रहा है।
अतरंगित, शांत, शान्त, स्थिर

(of a body of water) free from disturbance by heavy waves.

A ribbon of sand between the angry sea and the placid bay.
The quiet waters of a lagoon.
A lake of tranquil blue water reflecting a tranquil blue sky.
A smooth channel crossing.
Scarcely a ripple on the still water.
Unruffled water.
placid, quiet, smooth, still, tranquil, unruffled