Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : எண்ணிக்கையில் இருபதும் இருபத்தைந்தையும் கூட்டினால் கிடைக்கப்படுவது.
Example : இருபதும் இருபத்தைந்தும் சேர்ந்தது நாற்பத்தைந்து ஆகும்
Translation in other languages :हिन्दी
चालीस में पाँच जोड़ने पर प्राप्त अंक।
Meaning : நாற்பதையும் ஐந்தையும் கூட்டினால் கிடைப்பது.
Example : என்னிடம் இப்பொழுது நாற்பத்தைந்து ரூபாய்கள் இருக்கின்றன
Translation in other languages :हिन्दी English
चालीस और पाँच।
Being five more than forty.
Install App