Meaning : கரும் பச்சை நிறத்தில் தடிமனான தோலையும் புளிப்புச் சுவையுடைய சுளைகளையும் கொண்ட, எலுமிச்சம் பழத்தை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் காய்.
Example :
நார்த்தங்காய் மருந்துக்கு பயன்படுகிறது
Translation in other languages :
दक्षिणी एशिया में पाया जाने वाला एक पेड़ जिसके फल आकार में बड़े होते हैं।
चकोतरे के फल औषध के रूप में उपयोग होते हैं।Southeastern Asian tree producing large fruits resembling grapefruits.
citrus decumana, citrus grandis, citrus maxima, pomelo, pomelo tree, pummelo, shaddockMeaning : கரும் பச்சைநிறத்தில் தடிமனான தோலையும் புளிப்புச் சுவையுடைய சுளைகளையும் கொண்ட, எலுமிச்சம் பழத்தை விட சற்றுப் பெரிதாக இருக்கும் காய்.
Example :
நார்த்தங்காய் மருந்தாக பயன்படுகிறது
Synonyms : நாரத்தை
Translation in other languages :
एक प्रकार का बड़ा नीबू।
चकोतरा औषध के रूप में प्रयुक्त होता है।