Meaning : குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் வாழும் மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பாடல்கள்.
Example :
இன்றும் கிராமப்புரங்களில் மக்கள் நாட்டுப்புறப்பாடல்கள் ஆசையோடு கேட்கின்றனர்
Translation in other languages :
A song that is traditionally sung by the common people of a region and forms part of their culture.
folk ballad, folk song, folksong