Meaning : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.
Example :
யாருக்கும் நஷ்டம் செய்யாதே
Synonyms : சேதம்
Translation in other languages :
Meaning : நஷ்டம், இழப்பு
Example :
மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.
Synonyms : இழப்பு
Translation in other languages :
Meaning : இழப்பு
Example :
ராமனின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.
Synonyms : பெரும் இழப்பு
Translation in other languages :
Meaning : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
Example :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
Translation in other languages :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.Meaning : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
Example :
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது
Synonyms : நட்டம்
Translation in other languages :