Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நவமணி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நவமணி   பெயர்ச்சொல்

Meaning : பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்

Example : காளிதாஸ் விக்ரமாதித்யனின் நவரத்னங்களில் ஒருவராக இருந்தார்

Synonyms : ஒன்பதுரத்தினம், நவரத்னம்


Translation in other languages :

वे नौ विद्वान जो प्राचीन काल में किसी-किसी राजा-महाराजा की सभा में रहते थे।

कालिदास विक्रमादित्य के नवरत्नों में से एक थे।
नवरतन, नवरत्न, नौ रत्न, नौरत्न

A person with special knowledge or ability who performs skillfully.

expert

Meaning : முத்து, மாணிக்கம், கோமேதகம், வைரம், புஸ்பராகம், நீலம்,பவளம், மரகதம் மற்றும் வைடூரியம் முதலிய ஒன்பது ரத்னங்கள்

Example : அவன் கிரகதோஷத்தை நீக்க நவரத்தின மோதிரத்தை அணிந்திருந்தான்

Synonyms : நவரத்தினம்


Translation in other languages :

मोती, पन्ना, माणिक, गोमेद, हीरा, मूँगा, लहसुनियाँ, पुष्यराज और नीलम - ये नौ रत्न।

वह ग्रह बाधा दूर करने के लिए नवरत्न की अँगूठी पहनता है।
नवरतन, नवरत्न, नौ रत्न, नौरत्न

A precious or semiprecious stone incorporated into a piece of jewelry.

gem, jewel, precious stone