Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நம்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நம்பு   வினைச்சொல்

Meaning : ஒரு கருத்து, நிகழ்வு முதலியவை உண்மை என்று உறுதியாக நினைத்தல்

Example : மோகன் மோனாவின் பொய்யான நிகழ்வுகளை நம்பினான்

Synonyms : உறுதிபடுத்து


Translation in other languages :

किसी की कही हुई बात ठीक मानना।

मोहित ने मोना की झूठी बातों पर विश्वास किया।
ठीक मान लेना, पतिआना, पतियाना, पतीजना, भरोसा करना, यकीन करना, विश्वास करना

Meaning : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்

Example : என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்

Synonyms : எண்ணு, நினை


Translation in other languages :

*आशा या अपेक्षा करना।

मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।
अपेक्षा करना, अपेक्षा रखना, आशा करना, उम्मीद करना

Make or express a wish.

I wish that Christmas were over.
wish